Literature: Technology: (Along with Mahendrarajan Chandrasekaran) 2022 is a satisfying year. Wishing everyone a Happy New Year.
Category: Literature
இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை
தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில் (https://fiftytwo.in) எழுதிய நீண்ட கட்டுரையின் மொழியாக்கம். My Tamil translation of Vedica Kant’s “Source Code“published in Kizhakkutoday website.
நீர்ப்பறவைகளின் தியானம்
08/06/2022 அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைத்த க.நா.சு உரையாடல் அரங்கில், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “நீர்ப்பறவைகளின் தியானம்” சிறுகதை தொகுப்பை முன்வைத்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை
https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_27.html சியமந்தகம் தளத்தில் இன்று வந்த என் கட்டுரை. சியமந்தகம் ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள். மேலும் படங்களையும், சுட்டிகளையும் இணைத்து, கட்டுரையை இந்த தளத்திலும் பதிவிடுகிறேன். [1] முன்னுரை: ஒரு பண்பாட்டின் ஆழ்மனதைக் கட்டமைப்பதில் தொன்மங்களுக்குப் (myth) பெரும் பங்குள்ளது. தொன்மங்கள் (myth) அந்தப் பண்பாட்டில் உள்ள படிமங்களின் (imagery), வாய்மொழிக் கதைகளின் (folklore) விரிவாக்கங்கள். லெகோ துண்டுகளைக் கலைத்து அடுக்கி விளையாடும் குழந்தையைப் போல, அந்தச் சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தொன்மங்களில் உள்ள நிகழ்வுகளையும், கதை… Continue reading வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை
காவிய மறுஆக்கங்கள் – ஒரு பார்வை
“கம்பராமாயணம், வெண்முரசு, காவிய மறுஆக்கங்கள் – ஒரு பார்வை” — விரைவில்… …. [I took these pictures @ Mount Diablo State Park, Walnut Creek, California – July 3rd 2021.]