https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_27.html சியமந்தகம் தளத்தில் இன்று வந்த என் கட்டுரை. சியமந்தகம் ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள். மேலும் படங்களையும், சுட்டிகளையும் இணைத்து, கட்டுரையை இந்த தளத்திலும் பதிவிடுகிறேன். [1] முன்னுரை: ஒரு பண்பாட்டின் ஆழ்மனதைக் கட்டமைப்பதில் தொன்மங்களுக்குப் (myth) பெரும் பங்குள்ளது. தொன்மங்கள் (myth) அந்தப் பண்பாட்டில் உள்ள படிமங்களின் (imagery), வாய்மொழிக் கதைகளின் (folklore) விரிவாக்கங்கள். லெகோ துண்டுகளைக் கலைத்து அடுக்கி விளையாடும் குழந்தையைப் போல, அந்தச் சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் தொன்மங்களில் உள்ள நிகழ்வுகளையும், கதை… Continue reading வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை