இன்ஃபோசிஸ் வென்றது எப்படி? – ஒரு விரிவான கதை

தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரமாக மாற்றியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை இது. வேதிகா காந்த் என்பவர் ஓர் இணைய இதழில் (https://fiftytwo.in) எழுதிய நீண்ட கட்டுரையின் மொழியாக்கம். My Tamil translation of Vedica Kant’s “Source Code“published in Kizhakkutoday website.

நீர்ப்பறவைகளின் தியானம்

08/06/2022 அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைத்த க.நா.சு உரையாடல் அரங்கில், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “நீர்ப்பறவைகளின் தியானம்” சிறுகதை தொகுப்பை முன்வைத்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.