ஞானபீட அமைப்பிற்கு கடும் கண்டனங்கள்.

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தமிழின் சார்பாக ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பதற்கு ஒரு தமிழ் இலக்கிய வாசகராக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். இந்திய மொழிகளில் ஞானபீட விருதே … More

VLC Bay Area – March 2026 Monthly Meet

விலாஸம் – பா.திருச்செந்தாழை [https://livingtamillitfest.org/– வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் … More

இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்

[ஜப்பானில் இருந்து நண்பர் முத்து பிரகாஷ் எழுதிய கடிதம். அவரது அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்.] அன்பு நண்பர் விசு, என் பெயர் முத்து. சென்னையில் பிறந்து பின் சாப்ட்வேர் … More

VLC Bay Area – Feb 2026 Monthly Meet

https://livingtamillitfest.org/ – வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் உரையாடுகிறோம். மட்டுறுத்துனர்: … More

2025

2025ஆம் ஆண்டு செயல் நிறைந்த ஆண்டாக இருந்தது. மகிழ்வான வருடம்.  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – அறிமுக உரை

விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா கிளையின் மாதாந்திர சந்திப்பில் (நவம்பர் 2025 – பதிமூன்றாவது கூட்டம்) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை பற்றி ஆற்றிய அறிமுக … More

பேதை – கி ராஜநாராயணன்

[விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – கலிஃபோர்னியா மாதாந்திர கூடுகையில் ஆகஸ்ட், 2 – 2025 அன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் சிறுகதைகள் குறித்து உரையாடினோம். அந்த கூட்டத்தில் கி.ரா.வின்  … More

வயதாகாத நூல் – அ.முத்துலிங்கம் அவர்கள் கடிதம்

[எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் எனக்கு ஒரு ஆசிர்வாதம்.] ## Buy Hardcopy Buy Ebook ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற … More

2024

Happy New Year Everyone.

மூச்சே நறுமணமானால்

நவம்பர் 2024 நீலி இதழ் கவிஞர், எழுத்தாளர் பெருந்தேவியின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. செப்டம்பர் 14, 2024 விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் பெருந்தேவி அவர்களுடன் ஒரு இணையவழி … More

இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு

“இரு கடல் ஒரு நிலம்” நூல் கடந்த வாரம் [Oct-19-2024] எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை அவர்களால் நியூஜெர்சி நகரில் வெளியிடப்பட்டது.

“Iru-Kadal-Oru-Nilam” – My first book, a travelogue about our cross-country trip with writer Jeyamohan, was released recently. Book release photos from New Jersey.

இரு கடல் ஒரு நிலம்

இரு கடல் ஒரு நிலம் நூல் இரு கடல் ஒரு நிலம் மின்னூல் நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் … More

அகதி சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை:

சா.ராம்குமார் மேகாலயா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். “அகதி” அவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு. அகதி தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் இருக்கிறது.  கருவி: அலுவலகத்திலும் … More

பீட்டர்மாரிட்ஸ்பர்க் – சிறுகதை

Delighted to share that my short story “Pietermaritzburg” has been published in the January 2024 issue, the 60th edition of Kaalam magazine – a literary publication from Canada, founded by Kaalam Selvam. கனடாவில் இருந்து வெளிவரும் காலம் 60ஆவது இதழில் வந்த என்னுடைய சிறுகதை.