வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை

https://jeyamohan60.blogspot.com/2022/07/blog-post_27.html சியமந்தகம் தளத்தில் இன்று வந்த என் கட்டுரை. சியமந்தகம் ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள். மேலும் படங்களையும், சுட்டிகளையும் இணைத்து, கட்டுரையை இந்த தளத்திலும் பதிவிடுகிறேன். [1] … More