Archive for category விமர்சனம்

கொற்றவை நாவல் – ஒரு பார்வை

https://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_25.html?m=1 சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் May 2014இல் எழுதியது. கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை 2014 ஆம் ஆண்டிற்கு முன் கொற்றவை நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவாகவே இணையத்தில் இருந்தன. தீவிரமான வாசிப்புகள் நிகழவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அவை பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இந்த கட்டுரையை எழுதி எழுத்தாளர் ஜெ.விற்கு அனுப்பியபோது, அவர் அதுவரை (2014 வரை) வந்த வாசகர் கடிதங்களில் இது மிகச்சிறந்தது என்று பதில் எழுதியிருந்தார். கடந்த ஏழு வருடங்களில் என் […]

Leave a comment